தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே செயல்படும் எலுமிச்சை சந்தையில், பழங்களின் வரத்து அதிகரிப்பால் விலை சற்று குறைந்துள்ளது. இதனால், ஒரு கிலோ எலுமிச்சை இன்று 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையானது. இந்த விலை உயர்வால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.