சங்கரன்கோவில் எலுமிச்சை மார்க்கெட்டில் விலை பட்டியல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ எலுமிச்சையின் விலை 55 முதல் 60 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே செயல்படும் எலுமிச்சை சந்தையில் இந்த நிலை காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி