தென்காசி மாவட்டத்தில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் நாளை (12ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய 12 ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை சங்கரன்கோவில் மின் செயற்பொறியாளர் மா. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி