சங்கரன்கோவிலில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மின் நிலையத்தில் நாளை பிப்ரவரி 7 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சங்கரன்கோவில் நகர் பகுதி, என் ஜி ஓ காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடி கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்கு புதூர், நகரம் மற்றும் முள்ளிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி