சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 16% கூலி உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி