தென்காசி மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விபரம் வருமாறு:
தென்காசி:
42. 00 மி. மீ.
கடனா:
43. 00 மி. மீ.
ராமநதி:
36. 00 மி. மீ.
ஆய்குடி:
(கடையநல்லூர்)
42. 00 மி. மீ.
கருப்பாநதி:
67. 50 மி. மீ
சங்கரன்கோவில்:
2. 00 மி. மீ.
செங்கோட்டை:
48. 40 மி. மீ.
குண்டாறு:
46. 80 மி. மீ.
அடவிநயினார்:
35. 00 மி. மீ.
சிவகிரி:
4. 00 மி. மீ.