தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா முன்னிலையில், அதிமுகவில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.