சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் எம். பி ஆய்வு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தவெக ஆய்வு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்குத் தரமான மற்றும் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது தென்காசி திமுக வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, கவுன்சிலர் காவல்கிளி உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலரும் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி