மேலும் போட்டித் தேர்வு புத்தகங்கள் அதிகம் உள்ளது என கடைக்காரர் சொல்லிய நிலையில் புத்தகங்கள் அனைத்தும் தானே வாங்கி கொள்வதாகவும் அதனை சங்கரன்கோவிலில் உள்ள பல்வேறு நூலகத்திற்கு இலவசமாக கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்