விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்டு ஆட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிம்புவின் 'அரசன்' படத்தில் இணைந்த விக்ராந்த், கமலேஷ்