திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்வுகளான திருத்தேரோட்டம் வருகிற 19ம் தேதியும்,
தவசுக்காட்சி வருகிறது 21ம் தேதி நடைபெற உள்ளது