சங்கரன்கோவிலில் தீ தடுப்பு பயிற்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மின்வாரிய ஊழியர்களுக்கு தீ தடுப்பு மற்றும் அவசர காலங்களில் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. சங்கரன்கோவில் மின் கோட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில், தீயணைப்பு நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு வழிகள் மற்றும் உடனடி முதலுதவிகள் பற்றி செயல்முறை விளக்கம் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி