இதில் மதிமுக துணை பொது
செயலாளர் தி. மு. ராஜேந்திரன், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ டாக்டர். சதன் திருமலைகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில் அவ்வழியாக சென்ற தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் மதிமுக-வினரை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் மதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.