தேமுதிக கட்சியினர் இன்று பட்டாசு வெடித்து கொண்டாடினார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தேமுதிக கட்சியினர், சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு பட்டாசு வெடித்து, கோஷங்கள் எழுப்பி கொண்டாடினர். தேமுதிக நகரச் செயலாளர் செந்தில் ஏற்பாட்டில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஐகான் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில், ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி