சந்திரமோகன்,
உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் ஊர்தி ஓட்டுநராக பணியாற்றி இன்று பணி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் மதிமுக துணை பொது செயலாளர் தி. மு. ராஜேந்திரன் பட்டாடை போர்த்தி மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்த
நிகழ்வில்,
தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன்,
மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மிலிட்டரி சந்திரசேகரன், களப்பாகுளம் ஊராட்சி உறுப்பினர் ஜலால் உடன் இருந்தனர்.