உயிர்ம வேளாண்மை கருத்தரங்கு & கண்காட்சி

தென்காசி கே. வி. கே. வேளாண் அறிவியல் மையத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் (2024-2025) உயிர்ம வேளாண்மை கருத்தரங்கு மற்றும் கண்காட்சி வாசுதேவநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் மரு. சதன் திருமலைக்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஏ. கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி