வடகாசி அம்மன் கோவிலில் முளைப்பறி வீதி உலா நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள வடகாசி அம்மன் கோவிலில் கொடை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, திரளான பக்தர்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் வீதி உலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி