கோவிலுக்கு சென்ற 3 பேர் பரிதாப மரணம்

இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவிலுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த முருகன்(45), மகேஷ்(35), பவுன்ராஜ்(45) ஆகியோர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 50 பேர் கொண்ட குழுவாக சங்கரன்கோவிலிலிருந்து பாதையாத்திரையாக சென்றனர்.

எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி