நெல்லையில் பரபரப்பு.. 4 பேருக்கு தூக்கு தண்டனை

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே கடந்த 2014 ஆம் ஆண்டு காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகிய 3 பேரை கொலை செய்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நெல்லை வன்கொடுமை சிறப்பு நீதிபதி சுரேஷ்குமார் செப்டம்பர் 24ஆம் தேதிஅறிவித்தார்.நேற்று (செப்.,26) நடைபெற்ற விசாரணையில் 11 பேரில் பொன்னுமணி குருசாமி முத்துகிருஷ்ணன் காளிராஜ் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார். மீதமுள்ளவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி