இதில் கடந்த இரண்டு வாரங்களாக சீராக மெயின் அருவிகளில் விழும் தண்ணீரில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். நேற்று இரவு குற்றாலம் மெயின் அருவியில் விழும் தண்ணீரில் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?