அப்போது, அவ்வழியே பைக்கில் வந்தவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் போகநல்லூா் பள்ளிக்கூட தெருவை சோ்ந்த வன்னியன் மகன் தங்கராஜின்(36) என்பதும், பைக்கில் மூன்றரை கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டுசெல்வதும் தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
தொகுதி மறுவரையறை மசோதா: திமுக எம்பிக்களுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை