தென்காசி: காதல் ஏமாற்றம்.. கல்லூரி மாணவி தற்கொலை

பட்டுக்கோட்டை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த நிஷா (17), குற்றாலத்தில் வசித்து வந்தாா். திருநெல்வேலியில் இளங்கலை முதலாம் ஆண்டு பயின்று வந்த நிஷா, பட்டுக்கோட்டையில் கவியரசன் என்பவரையும், குற்றாலம் வந்த பிறகு அஜய் என்பவரையும் காதலித்து வந்துள்ளார். அஜய்க்கு பழைய காதல் தெரிய வந்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த நிஷா ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். குற்றாலம் உதவி ஆய்வாளா் மாணிக்க செல்வி விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தொடர்புடைய செய்தி