இவற்றை வனத்துறை சரி செய்வதா பொதுத்துறை சரி செய்வதா என்ற குழப்பம் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு உடனே சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை