இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா. திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் இல. சரவணன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணி உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
திமுக அரசின் அலட்சியமே நாங்குநேரி கொடூரத்திற்கு காரணம்: இபிஎஸ் காட்டம்