ஆய்வின்போது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலணிகள், புத்தகப் பை உள்ளிட்டவை ஏராளமான இருந்ததைப் பாா்வையிட்ட எம்எல்ஏ, அவற்றை மாணவா்களுக்கு உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது அதிமுகவின் திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் சிவஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்