இதுவரை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 120 தென்னை மரங்கள் அந்த பகுதியில் முற்றிலுமாக சேதமானது குறிப்பிடத்தக்கது. உடனே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு காட்டுப் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளை விரட்ட வேண்டுமென பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கதறி அழுத மகளின் வாயை மூடிய தந்தை.. மூச்சுத்திணறி பலி