தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாஜக உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்
தென்காசி: திமுக வேட்பாளர் மீது ஜாதி ரீதியான குற்றச்சாட்டு