இன்று (டிச.27) காலையில் விஷ்டம் பள்ளி அருகே அரசு கல்லூரி மாணவிகள் பயணித்த ஆட்டோ நிலை தடுமாறி சாலை ஓரங்களில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த மாணவிகளை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக ஆள் ஏற்றியதால் விபத்து என தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகக்கோப்பை கால்பந்து 2026: ஈரான் அணி பங்கேற்பதில் திடீர் சிக்கல்