இதையடுத்து புளியங்குடி காவல் துறையினர், சங்கரன்கோவில் சாலையிலுள்ள தனியார் தோட்டத்தில் சேகுமைதீனின் உடலை கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்லாமிய இட ஒதுக்கீடு தீர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்