வனத்துறையினர் யானைகளை விரட்டும் நிலையில், யானைகள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்கின்றனவே தவிர வனப்பகுதிக்குள் செல்வதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பெரியாறு பகுதியைச் சுற்றியுள்ள தோட்டங்களில் யானைகள் இரவு முழுவதும் உலா வருவதால் விவசாயிகள் விளைநிலங்களுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனர். எனவே, வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்குத் தேவையான நவீன வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்சார வாரிய பணிகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமாருக்கு செந்தில் பாலாஜி விளக்கம்