மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் ஒருவருக்கு செயற்கைக் கால்களை ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னான்டோ, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயப்பிரகாஷ், மகளிா் திட்ட இயக்குநா் மதி இந்திரா பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வக்குமாா் (நிலம்), துணை ஆட்சியா் ஷேக் அயூப் (சமூக பாதுகாப்புத் திட்டம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 6 பேர் பலி