அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இளைஞர் போலீசாரை கண்டதும் பைக்கைத் திருப்பி வேகமாகச் செல்ல முயன்றாராம். போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், ஆவுடையானூர் ராமசாமிபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ரமேஷ் (எ) சுபாஷ் (23) என்பதும், விற்பனைக்காக 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீசார், கஞ்சாவைக் கைப்பற்றி ஆலங்குளம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் கால்பந்து போட்டியை எம்எல்ஏ துவைக்க வைத்தார்