தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பூலாங்குளம் சோ்ந்த மாரியப்பன் மனைவி முத்துச்செல்வி (38) கணவருடன் ஏற்பட்ட தகராறில் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவலின்பேரில் ஆலங்குளம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி சடலத்தை மீட்டனா். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.