இதனால் மிகப்பெரிய லாரிகள் ஒரே நேரத்தில் எதிரே வந்ததால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு லாரிகளை மாற்றுப்பாதையில் மாற்றிவிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும் - ரேவந்த் ரெட்டி