இதில் வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் பஸ் ஏற நிற்கும் பொதுமக்கள் சாலையில் நிற்கும் அவலம் நிலவி வருகிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு பழுதாகி நிற்கும் நிழற்குடையை அப்புறப்படுத்தி புதிதாக ஒரு நிழற்குடை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி