தகவல் அறிந்த டிரஸ்ட் நிர்வாகிகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு குழந்தைகளை மீட்டு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தி விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து குழந்தைகளை பரிதவிக்க விட்ட தந்தை போலீசார் தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.