தென்காசி: சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் மாறாந்தை ஊராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட மா.கல்லத்திக்குளம் கிராமத்தில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்று தோராயமாக 400 ஏக்கர் வேளாண் நில பரப்பில் உள்ள மரங்களை வெட்டி சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனைத் தடுக்க கோரி தென்காசி மாவட்ட தலைவர் அலுவலகம் முன்பு பாதகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி