நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமை வகித்து மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ராணி ஸ்ரீகுமார் எம்பி., எம்எல்ஏக்கள் எஸ். பழனிநாடார், சதன்திருமலைக்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பொர்ணான்டோ (பொ), மாவட்ட முன்னோடிகள் வங்கி மேலாளர் கணேசன் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் குளிர் தொடரும்: அதிகாலை பனிப்பொழிவு