தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் பழனிநாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் புதிய கட்டடத்தை திறந்துவைத்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் நான்சி, மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்செல்வி, சுப்பிரமனியன், வேதக்கண்ராஜ், நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்