நேரடியாக மக்களுக்கு சில காரியங்கள் செய்ய முடியாமல் போனதை மிகவும் வேதனை அளிக்கிறது என தென்காசியில் புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிமுக, தவெகவினர் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்