மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி கோரிய சங்கீதா