இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன், மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் தி. மு. ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ராம உதயசூரியன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், சுரண்டை ராமகிருஷ்ணன், ஏடி நடராஜன், மகேஸ்வரன், திமுக நகர பொறுப்பாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான திமுக மற்றும் அதிமுக கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு