இதனால் வாகனங்கள் செல்லும் சமயங்களில் குப்பைகள் அனைத்தும் சிதறி சாலை முழுவதும் காணப்படுகிறது. இதில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் குப்பைகளை தீ வைத்து எரிப்பது தொடர்கதையாகி வருகிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அந்தப் பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைத்து சிதறிக் கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என அந்தப் பகுதி உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை