இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பத்தமடை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று ராஜசேகர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
செல்லப் பிராணி உரிமம்.. நாளை முதல் ரூ.5000 வரை அபராதம்