இந்த நிகழ்ச்சியில் நிகழ்விற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டத்தில் நிலச்சரிவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் ஏராளமான அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்