பேரூராட்சி மன்றத் தலைவர் பி.எம்.எஸ். ராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.
கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொன்செல்வன், பேரூர் செயலர் ஜெகதீசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரன், இசக்கிராஜ், அன்பழகு சின்னராஜா, விஜி ராஜன், இசக்கிமுத்து, தேவ அன்பு, முத்துசெல்வி ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.