சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சு. பழனிநாடார் எம்எல்ஏ, மாணவர்களுக்கான இருக்கைகளை வழங்கினார். இதில், நகரமன்றத் தலைவர் வள்ளிமுருகன், நகர காங்கிரஸ் தலைவர் த. ஜெயபால், நகரமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ராஜ்குமார், வேல்முத்து, சந்திரசேகர அருணகிரி, காங்கிரஸ் நிர்வாகிகள் பால், கோபால், செல்வம், காமராஜ், ரத்தினசாமி, சோமச்செல்வம், பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விராட் கோலி சாதனை: ஐபிஎல் இந்தியாவில் 8000 ரன்களை கடந்த முதல் வீரர்