மாலையில் சாம்பவர்வடகரை - பூபாண்டியபுரம் சாலையின் அருகே உள்ள அணைப் பகுதியில், மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தனராம். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 5 பேர், தங்கள் வயலில் ஏன் மாடுகளை மேய்த்தீர்கள் எனக் கூறி விவசாயிகள் மூவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சுரண்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது