ரெட்டியார்பட்டி ஆட்டுச் சந்தையில் வியாபாரம் நல்ல விற்பனை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி ஆட்டுச் சந்தையில் இன்று வியாபாரம் அமோகமாக நடைபெற்றது, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இதனால் இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தை வியாபாரத்தில் ஒரு ஆட்டின் விலை 5000 முதல் 15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் இன்று ஒரே நாளில் சுமார் 3 கோடி ரூபாய் ஆடுகள் விற்பனை செய்ததால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி