ஆலங்குளம்: மரங்களை அழிக்கும் முயற்சி; தடுத்து நிறுத்திய மக்கள்

தென்காசி மாவட்டம் மா. கல்லத்திகுளத்தில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்று சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. அந்த தனியார் நிறுவனம் முதற்கட்டமாக அங்குள்ள 2 லட்சம் மரங்களை வெட்டி அழிக்கும் முயற்சியை மேற்கொண்டது. இதனை அறிந்த மா. கல்லத்திகுளம் கிராம மக்கள் ஒன்றிணைந்து மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி